மேலும் செய்திகள்
மக்கள் தொடர்பு முகாம்
22-Mar-2025
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டராக பாண்டிசெல்வி பொறுப்பேற்றார்.மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டராக இருந்த சந்திரசேகர், லஞ்சம் பெற்ற வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, மூன்று மாதங்களுக்கு பின், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி, மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.
22-Mar-2025