மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள் திடீர் மாற்றம்
30-Mar-2025
புதுச்சத்திரம், : புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டராக பாரதி பொறுப்பேற்றுக் கொண்டார்.புதுச்சத்திரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சுஜாதா, விழுப்புரம் மதுவிலக்கு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அரக்கோணத்தில் பணிபுரிந்த பாரதி, புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
30-Mar-2025