உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு 

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார். சேத்தியாத்தோப்பு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சேதுபதி இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சேத்தியாத்தோப்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !