மேலும் செய்திகள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
25-Jul-2025
சிதம்பரம்; சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக புதிய துணைவேந்தர் குழு உறுப்பினராக அறிவுரைநம்பி பொறுப்பேற்றார். சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினராக பணிபுரிந்த பேராசிரியர் அருட்செல்வி மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக புதிய துணைவேந்தர் குழு உறுப்பினராக வேளாண் புலம், பூச்சியியல் துறைப் பேராசிரியர் அறிவுடைநம்பி நேற்று பொறுப்பேற்றுக் கொண் டார்.
25-Jul-2025