மேலும் செய்திகள்
4 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
17-Sep-2025
விருத்தாசலம் : கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டராக பிரகஸ்பதி பொறுப்பேற்றுக் கொண்டார். விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டர் சங்கர், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற் றம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஆலடி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி, கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார்.
17-Sep-2025