உள்ளூர் செய்திகள்

 பொறுப்பேற்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டராக விஷ்ணுபிரியா பொறுப்பேற்றார். விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, விழுப்புரம் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து, பண்ருட்டி இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டராக சமீபத்தில் பொறுப்பேற்றார். அவருக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை