மேலும் செய்திகள்
சி.முட்லுாரில் கூட்டுறவு கடன் மேளா
24-Oct-2026
கடலுார்: கடலுார் மாவட்ட கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநராக கிருஷ்ணவேணி நேற்று பொறுப்பேற்றார். இவர், கடலுார் மாவட்ட கூட்டுறவு தணிக்கை துறை அலுவலராக பணி புரிந்த இவர், பதவி உயர்வு பெற்று நேற்று, மாவட்ட கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குநராக பொறுப்பேற்றார். இவருக்கு சக அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
24-Oct-2026