மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
13-Nov-2026
கடலுார்: கடலுார், முதுநகர் இன்ஸ்பெக்டராக தேவேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். கடலுார், முதுநகர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஏழுமலை, நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, புவனகிரி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த தேவேந்திரன், கடலுார் முதுநகர் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றார்.
13-Nov-2026