உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி ஆணையர் மல்லிகா, திருநெல்வேலி மாநாகராட்சி துணை ஆணையராக மாற்றப்பட்டார். அதனையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், மாங்காடு நகராட்சி ஆணையராக பணியாற்றிய ராணி, சிதம்பரம் நகராட்சிக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று சிதம்பரம் நகராட்சியில் ஆணையராக பொறுப்பேற்றார். அவருக்கு நகராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை