மேலும் செய்திகள்
சபரிமலை செல்ல 3 சிறப்பு ரயில்கள்
18-Nov-2024
கடலுார் : தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் வரும் 24ம் தேதி முதல் பண்ருட்டியில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயிலை, பண்ருட்டியில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இப்பிரச்னை விஷ்ணுபிரசாத் எம்.பி., கவனத்திற்க கொண்டு செல்லப்பட்டது. அவர், தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயிலை பண்ருட்டியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதினார.்அதனையேற்று தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில், வரும் 24ம் தேதி முதல் பண்ருட்டியில் நின்று செல்லம் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
18-Nov-2024