மேலும் செய்திகள்
கல்வி ஊக்கத்தொகை பிராமணர் சங்கம் வழங்கல்
01-Sep-2025
பிராமணர் சங்கத்தில் சாமவேத உபாகர்மா
27-Aug-2025
கடலுார் : கடலுார் கூத்தப்பாக்கம் கிளை தமிழ்நாடு பிராமணர் சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது. கிளைத் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். சம்பத் முன்னிலை வகித்தார். இளைஞரணி செயலாளர் லட்சுமணன் வரவேற்றார். கூட்டத்தில் அடுத்த மாதம் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடக்க உள்ள மாநில மாநாட்டில் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட்டது. நிர்வாகிகள் ராஜகோபாலன், பாலகுரு, பக்வத்சலம், அலமேலு ஸ்ரீவத்சன், ரகுநாதன், கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் கணேசன், வெங்கட் ராமன், பிரணதார்த்திஹரன், சங்கரன் பேசினர். ராஜகோபாலன் நன்றி கூறினார்.
01-Sep-2025
27-Aug-2025