மேலும் செய்திகள்
தமிழக வெற்றிக் கழக மாநாடு நாளை பூமி பூஜை
03-Oct-2024
விருத்தாசலம்: தமிழக வெற்றிக்கழக மாநாட்டை முன்னிட்டு, விருத்தாசலத்தில் சுவர் விளம்பர பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாநில மாநாடு, வரும் 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடக்கிறது. இதையொட்டி, கடந்த 4ம் தேதி பந்தல் கால் நடும் விழா நடந்தது.தொடர்ந்து, கடலுார் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் விருத்தாசலம் பகுதியில் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.மாவட்ட நிர்வாகி எருமனுார் விஜய் தலைமையில் நகர தலைவர் வாசு உள்ளிட்டோர் விளம்பர பணியில் ஈடுபட்டுள்ளனர்.
03-Oct-2024