உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாரா பவுண்டேஷன்ஸ் சேவை இல்ல குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்

தாரா பவுண்டேஷன்ஸ் சேவை இல்ல குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்

கடலுார்: தீபாவளியை முன்னிட்டு கடலுார் அன்னை சத்யா சேவை இல்ல குழந்தைகளுக்கு, தாரா பவுண்டேஷன்ஸ் சார்பில் புத்தாடை வழங்கப்பட்டது. கடலுார் அன்னை சத்யா சேவை இல்லத்தில் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு தாரா பவுண்டேஷன்ஸ் சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் சங்கர் தலைமை தாங்கி, பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தாடைகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். இதில் விஜயகுமார், டாக்டர் கருணாகரன், செம்மண்டலம் ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை