மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியை பூங்கொடி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இப்பள்ளியில் 1986-87ம் ஆண்டு 10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த ஆடிட்டர் வைஜெயந்தி ஜவஹர் கலந்து கொண்டு, பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம் பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜமூனாத் பீவி, ரமேஷ் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
16-Aug-2025