மேலும் செய்திகள்
பாரியூர் கோவிலில் இதுவரை 68 ஜோடிகளுக்கு திருமணம்
21-Oct-2024
கடலுார் : கடலுார் சின்ன தைக்கால் பகுதியை சேர்ந்தவர் மோனிஷா,20. இவருக்கும் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் கடந்த 4ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஐந்து மாதத்தில் கணவரைப் பிரிந்த மோனிஷா, தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் மதியம் மோனிஷா, மின் விசிறியில் துப்பட்டாவால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21-Oct-2024