உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீமிதி திருவிழா

தீமிதி திருவிழா

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கொளப்பாக்கம் ஊராட்சி ஏரிக்கரையில் அமைந்துள்ள பச்சை வாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவையொட்டி நேற்று காலை மூலவர், உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை சக்திகரகம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீமிதி திருவிழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ