உள்ளூர் செய்திகள்

கணவர் மாயம்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை பழைய கச்சேரி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ், 35; டாடா ஏஸ் டிரைவர். இவரது மனைவி உமா, 29; கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்ற பிரகாஷ் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் உமா கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி