உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்குறள் சிறப்பு வகுப்பு

திருக்குறள் சிறப்பு வகுப்பு

புவனகிரி : புவனகிரியில் திருக்குறள் இயக்கம் சார்பில், திருக்குறள் சிறப்பு வகுப்பு மற்றும் கருத்தரங்கம் நடந்தது.டாக்டர் உதயசூரியன் தலைமை தாங்கினார். முருகன் வரவேற்றார். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தில்லையாடி வள்ளியம்மை குறித்து மாணவி கீர்த்தனா பேசினார். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர் முத்தரசன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி