மேலும் செய்திகள்
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
16-Jan-2025
கடலுார்: கடலுாரில் திருவள்ளுவர் நடைபயிற்சி நலச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் தின விழா நடந்தது.சங்கத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். வீரமணி, கலியபெருமாள், ஜெயமணி, நடராஜன், நுார் பாஷா, பழனிசாமி, அழகரசன், ஆறுமுகம் ஆகியோர் திருவள்ளுவரின் சிறப்புகள் பற்றி பேசினர். ஏற்பாடுகளை தமிழ் செய்திருந்தார்.மலைராஜ் நன்றி கூறினார்.
16-Jan-2025