மேலும் செய்திகள்
முதியவர் சாவு போலீசார் விசாரணை
04-Sep-2025
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி முன்னிட்டு நேற்று முன்தினம் சுமங்கலி பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜை செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. பூஜை ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.
04-Sep-2025