மேலும் செய்திகள்
நடராஜருக்கு சதுர்த்தசி மகா அபிேஷகம்
17-Oct-2024
பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், நடராஜர் சுவாமிக்கு திருவாதிரை நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, நேற்று காலை மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை கோவில் வளாகத்தில் உள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை 5:30 மணியளவில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
17-Oct-2024