உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்றைய மின்தடை: கடலூர்

இன்றைய மின்தடை: கடலூர்

காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 வரை பெண்ணாடம் துணைமின் நிலையம் பெண்ணாடம் , பெண்ணாடம் கடைவீதி, மருத்துவமனை, பட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் நகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், செம்பேரி சாலை, இறையூர், கூடலுார், கொடிக்களம், திருவட்டத்துறை, பெ.பொன்னேரி, தொளார், கொத்தட்டை, புத்தேரி, குடிக்காடு, சவுந்திரசோழபுரம், செம்பேரி, அரியராவி, பெ.பூவனுார், ஓ.கீரனுார், பெரியகொசப்பள்ளம், மேலுார், மருதத்துார், எரப்பாவூர், வடகரை, கோனுார், நந்திமங்கலம், பெ.கொல்லத்தங்குறிச்சி, டி.அகரம். கொட்டாரம் துணை மின்நிலையம் கொட்டாரம், ஆவினங்குடி, நெய்வாசல், பட்டூர், எழுமத்துார், போத்திரமங்கலம், நிதிநத்தம், நாவலுார், வையங்குடி, ஆதமங்கலம், ஏ.அகரம். திட்டக்குடி துணைமின் நிலையம் திட்டக்குடி நகரம், கோழியூர், வதிஷ்வபுரம், கோடங்குடி, பெருமுளை, சிறுமுளை, புலிவலம், புதுக்குளம், ஈ.கீரனுார், செவ்வேரி, நெடுங்குளம், சத்தியவாடி துணைமின் நிலையம் பெலாந்துறை, பாசிக்குளம், தாழநல்லுார், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி, வெண்கரும்பூர், குருக்கத்தஞ்சேரி, காரையூர், மோசட்டை, முருகன்குடி, துறையூர், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை