நாளைய மின்தடை
காலை 9.00 மணி முதல்மாலை 4.00 மணி வரைஸ்ரீமுஷ்ணம் துணைமின் நிலையம் பராமரிப்பு பணி: ஸ்ரீமுஷ்ணம், ஆதிவராகநல்லுார், நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத் தாம்பட்டு, காவனுார், இன மங்கலம், நாச்சியார் பேட்டை, அக்ரஹாரம், குணமங்கலம், பூண்டி, ஸ்ரீபுத்துார், எசனுார், அம்புஜவல்லி பேட்டை, அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரைசெம்மண்டலம் துணை மின் நிலையத்தில் பரா மரிப்பு பணி: ஆல்பேட்டை மெயின் ரோடு, மஞ்சக்குப்பம், காமராஜ் நகர், டெலிபோன் நகர், ஜகதேவ் நகர், அங்காளம்மன் கோவில் தெரு, வேணுகோபாலபுரம், சி.இ.ஓ. பகுதிகள், குண்டு உப்பலவாடி, பெருமாள் நகர், பத்மாவதி நகர், சின்னகங்கணாங்குப்பம், பெரியகங்கணாங்குப்பம், சுப உப்பல வாடி, நாணமேடு, உச்சிமேடு, கும்தாமேடு.