நாளை மறுதினம் (நவ.21)மின்தடை: கடலூர்
பு.முட்லுார், சிதம்பரம் துணை மின் நிலையங்கள்: பு.முட்லுார், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த்தாம்பாளையம், குறியாமங்களம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், கண்ணங்குடி, எண்ணாநகரம், பூவாலை. சிதம்பரம் நகரம், அம்மாபேட்டை, மாரியப்பா நகர், வண்டிகேட், பள்ளிப்படை, சி.முட்லுார், கீழ் அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலுார், வல்லம்படுகை, குமராட்சி, புளியங்குடி, நாஞ்சலுார், சிவாயம், பூலாமேடு, தில்லைநாயகபுரம், வெள்ளூர். சிதம்பரம் மற்றும் பு.முட்லுார் துணை மின் நிலையங்களில் முக்கிய பராமரிப்புபணி நடப்பதால் நாளை 21ம் தேதி சனிக்கிழமை காலை 9;00 மணி முதல் மதியம்3;00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.இதனால், மின் வியோகம் பெறும் கிராமங்களான பு.முட்லுார், பரங்கிப்பேட்டை,புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த்தாம்பாளையம், குறியாமங்களம், சாத்தப்பாடி,சாமியார்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், கண்ணங்குடி, எண்ணாநகரம்,பூவாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை, மாரியப்பா நகர், வண்டிகேட், பள்ளிப்படை, சி.முட்லுார், கீழ் அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலுார், வல்லம்படுகை, குமராட்சி, புளியங்குடி, நாஞ்சலுார், செவ்வாயம்,பூலாமேடு, தில்லைநாயகபுரம், வெள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.