மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 12க்குரியது
12-Jul-2025
காலை 9:00 மணி முதல் மதியம் 4:00 மணி வரை கேப்பர் மலை துணை மின் நிலையத்திற்குட்பட்ட செல்லங்குப்பம் மின்பாதையில் மின்கம்பங்கள் அகற்றும் பணி: கடலுார் பஸ் ஸ்டாண்ட், இந்திரா நகர், சுப்புராயலு நகர் (பஸ் ஸ்டாண்ட் எதிரில்), லாரன்ஸ் ரோடு.
12-Jul-2025