உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை . எம்.பரூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: முகாசபரூர், எம்.பட்டி, கோணாங்குப்பம், ரெட்டிகுப்பம், தொட்டிகுப்பம், சின்னப்பரூர், விஜயமாநகரம், காட்டுப்பரூர், எடச்சித்துார், எம்.புதுார், வலசை, பிஞ்சனுார், இளங்கியனுார், சிறுவம்பார், டி.மாவிடந்தல், மு.அகரம். அடரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: மங்களூர், ம.பொடையூர், கல்லுார், ம.புதுார், மலையனுார், ம.கொத்தனுார், வி.புதுார், ராயர்பாளையம், கச்சிமைலுார், வினாயகநந்தல், ஆவட்டி, ஆ.குடிகாடு, ஆலம்பாடி, அதர்நத்தம், கனகம்பாடி, கீழ் ஐவனுார், மேல் ஐவனுார், மேல் ஆதனுார், சிறுபாக்கம், எஸ்.புதுார், அரசங்குடி, எஸ்.மேட்டூர், எஸ்.குடிகாடு, வடபாதி, எஸ்.நரையூர், சித்தேரி, பணையாந்துார், வள்ளிமதுரம், எஸ்.மேட்டூர், அடரி, பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், மாங்குளம், ரெட்டாக்குறிச்சி, கீழ் ஒரத்துார், கொளவாய், ஜா.ஏந்தல், அசகளத்துார், ஒகையூர், ஈயனுார், மகரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை