உள்ளூர் செய்திகள்

நாளைய மின்தடை 

வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன் பாளையம், சாத்தங்குப்பம், வி.காட்டுப்பாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன் பாளையம், குமளங்குளம். கேப்பர்மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன் பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனை பாளையம், சான்றோர் பாளையம், திருப்பாதிரிப்புலியூர், மதி மீனாட்சி நகர், கூத்தப்பாக்கம், எஸ்.புதுார், மணக்குப்பம், எம்.புதுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி