உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ., முகவர்களுக்கு பயிற்சி முகாம்

பா.ஜ., முகவர்களுக்கு பயிற்சி முகாம்

கடலுார்: விருத்தாசலம் பெரியார் நகரில் பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில், விருத்தாசலம் தொகுதி அமைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தொகுதி இணை அமைப்பாளர், மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தொகுதி பார் வையாளர் சுபஸ்ரீ தவபாலன், மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பேசினர். கூட்டத்தில், ஒன்றிய தலைவர்கள் லதா ஆறுமுகம், கந்தன், சங்கர், பரமசிவம், ஓட்டுச்சாவடி முகவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடர்பாக ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி