மேலும் செய்திகள்
மின் குறைதீர் கூட்டம் எங்கு, எப்போது?
09-Sep-2024
கடலுார் : கடலுார் மின்வாரிய செயற்பொறியாளர் வள்ளி விடுத்துள்ள செய்திகுறிப்பு.செயின்ட் ஜோசப் கல்லுாரி அருகே 22, கே.வி.அண்ணா ஸ்டேடியம் சுவிட்சிங் ஸ்டேஷன் என்ற முகவரியில் இயங்கி வந்த கடலுார் வடக்கு நகர உதவிசெயற்பொறியாளர் அலுவலகம், வரும் 7.10.2024முதல் நெ.3, சீத்தாராம்நகர், புதுப்பாளையம், கடலுார் என்ற முகவரியில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
09-Sep-2024