மேலும் செய்திகள்
வி.சி., கட்சியினர் உணவு வழங்கல்
05-Dec-2024
கடலுார் : கடலுாரில் 20ம் ஆண்டு சுனாமி நினைவுதினத்தையொட்டி, வி.சி., சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.கடலுார் ,கள்ளக்குறிச்சி மண்டல துணைசெயலாளர் பரசு முருகயைன், கடலுார் சில்வர் பீச்சில் உள்ள நினைவுத்துாணில் மலர்துாவி மரியாதை செலுத்தினார். மாநகராட்சி கவுன்சிலர் சங்கர்தாஸ் ராஜலட்சுமி, நகர செயலாளர் சேதுராமன், பொருளாளர் கோபால், துணைசெயலாளர் சுமன், மாநில செயற்குழு உறுப்பினர் முரளி சங்கர், தணிகாசலம், ஜோதி, அறிவு உட்பட பலர் உடனிருந்தனர். முகாம் செயலாளர் சர்வேஷ் நன்றி கூறினார்.
05-Dec-2024