உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஹான்ஸ் விற்ற இருவர் கைது 

 ஹான்ஸ் விற்ற இருவர் கைது 

புவனகிரி: ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். புவனகிரி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குறியாமங்கலம் மெயின் ரோடு தெருவை சேர்ந்த கோவிந்தராஜ்,65; என்பவர் தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் ஹான்ஸ் பாக்கட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. உடன் அவரை கைது செய்ததுடன், 120 ஹான்ஸ் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். அதே பகுதியில் ராஜலட்சுமி,60; என்பவர் பெட்டிக்கடையில் மறைத்து விற்பனை செய்த 150 ஹான்ஸ் பாக்கட்டுகளையும் பறிமுதல் செய்ததுடன் அவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை