உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வி.சி., போராட்டம்

 வி.சி., போராட்டம்

நெல்லிக்குப்பம்: வி.சி., தலைவர் திருமாவளவன் பற்றி நெல்லிக்குப்பம், வான்பாக்கத்தை சேர்ந்த உதயநிதி என்பவர் சமூக வளைதலத்தில் விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று மாலை வி.சி., கட்சியை சேர்ந்தவர்கள் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, உதயநிதியை மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் வேலுமணி கூறியதை தொடர்ந்து, போராட்டம் விலக்கி கொள்ளப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !