மேலும் செய்திகள்
விஜயதசமி மாணவர் சேர்க்கை
13-Oct-2024
கடலுார் : கடலுார் வண்டிப்பாளையம், அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் விஜயதசமியையொட்டி, மாணவர்கள் சேர்க்கை நடந்தது.விஜயதசமியையொட்டி பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியை பள்ளி தலைவர் சிவகுமார் துவக்கி வைத்தார். குழந்தைகளை நெல்மணியில் அகரத்தை எழுத வைத்து, கற்றல் பணி தொடங்கி வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
13-Oct-2024