மேலும் செய்திகள்
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் விலங்கியல் மன்ற விழா
10-Jan-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார் முருகேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, தேர்தல் கணிணி இயக்குனர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் பேரணியை துவக்கி வைத்தார். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள், வருவாய்துறை அதிகாரிகள், வி.ஏ.ஓ.,க்கள் கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.இதில், ஓட்டு போடுவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
10-Jan-2025