உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாக்காளர் பெயர் சேர்த்தல் விழிப்புணர்வு முகாம்

வாக்காளர் பெயர் சேர்த்தல் விழிப்புணர்வு முகாம்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஜெ.பி. கல்வியியல் கல்லூரியில் தேர்தல் ஆணையம் சார்பில் புதிய வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமிற்கு தாசில்தார் சேகர் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். கல்வியியல் கல்லூரி முதல்வர் கண்ணன் வரவேற்றார். தேர்தல் தாசில்தார் சுமதி புதிய வாக்காளர்கள் சேர்ப்பது, வாக்காளர்களின் கடமை மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கினார். வருவாய் ஆய்வாளர் சரத்பாபு, வி.ஏ.ஓ. ஜெயமூர்த்தி, ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி