உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு

முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக கட்டிடவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடந்தது . விழாவிற்கு கட்டிடவியல் துறைத் தலைவர் மணிகுமாரி தலைமை தாங்கினார். முன்னாள் மாணவரான நவசக்தி டவுன்ஷிப் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட்., நிறுவன நிர்வாக இயக்குநர் மணிரத்தினம் பங்கேற்று, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் பேனா வழங்கி பேசினார். மாணவர் பிரதிநிதிகள் ஹரி சுதர்சன், தர்ஷினி ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை