உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மனைவி மாயம்  கணவர் புகார்

 மனைவி மாயம்  கணவர் புகார்

விருத்தாசலம்: கணவர் புகாரின் பேரில், மாயமான மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். விருத்தாசலம் சக்தி நகரை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜேஷ்கண்ணன், 36; டிரைவர். இவரது மனைவி நிவேதா, 30; தம்பதிக்கு, 5 வயதில் மகன் உள்ளார். கடந்த 8ம் தேதி ராஜேஷ்கண்ணன் கன்னியாகுமரி சென்றிருந்தபோது, மகனை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு நிவேதா மாயமானார். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. ராஜேஷ்கண்ணன் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை