மேலும் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
19-Sep-2025
விருத்தாசலம் : பெட்டிக்கடையில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ் பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விளாங்காட்டூரில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் மனைவி ஜோதி, 45; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
19-Sep-2025