உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் துாக்கிட்டு தற்கொலை

பெண் துாக்கிட்டு தற்கொலை

வடலூர்: பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்வடலூர், பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர், மணிவேல், 42. இவரது மனைவி மாலா, 38. தம்பதியருக்கு, 1 மகன் மற்றும், 1 மகள் உள்ளனர். நேற்று முன்தினம் தம்பதி இடையே குடும்ப செலவு செய்வது குறித்து தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ