உள்ளூர் செய்திகள்

 தொழிலாளி சாவு

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம், வேளங்கிப்பட்டை சேர்ந்தவர் வீரமணி, 60; கூலித்தொழிலாளி. இவர் குடித்து விட்டு வந்ததை நேற்று காலை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை