மேலும் செய்திகள்
பெண் தீக்குளித்து தற்கொலை
11-Oct-2026
பண்ருட்டி: வயிற்று வலி காரணமாக பூச்சி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். உளுந்துார்பேட்டை அடுத்த தேவியாநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் ராஜ்குமார்,37; கூலி தொழிலாளி. இவரது மனைவி சிநேகா,25; இவர்களுக்கு இருகுழந்தைகள் உள்ளன. கடந்த 17 ம்தேதி சொந்த வேலையாக பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லுார் கிராமத்திற்கு வந்தபோத, வயிற்று வலி ஏற்பட்டது. அதில் விரக்தி அடைந்த அவர், மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து விட்டு வீட்டிற்கு சென்று வாந்து எடுத்தார். உடன் அவரை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குங்கு அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
11-Oct-2026