மேலும் செய்திகள்
பூச்சி மருந்து குடித்த தொழிலாளி பலி
16-Nov-2026
காட்டுமன்னார்கோவில்: தொழிலாளி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். காட்டுமன்னார்கோவில் கக்கன் நகரைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் குமாரசாமி,36; தொழிலாளியான இவர், கடந்த 13ம் தேதி குடும்ப பிரச்னையில் மதுவில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இன்று (நவ.,21) சி்கிச்சை பலனின்றி இறந்தார். காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16-Nov-2026