உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் வரும் 10ம் தேதி ஆராதனை விழா நடக்கிறது. புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் வரும் 10ம் தேதி ஆராதனை விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு 11ம் தேதி புண்ணிய ஆராதனை, 12ம் தேதி உத்தர ஆராதனை நடக்கிறது. மூன்று நாட்களும் அதிகாலை 5.00 மணிக்கு சுப்ரபாதம், வேத பாராயணம் நடக்கிறது. ஏற்பாடுகளை ராகவேந்திரர் புனிதத்தொண்டு அறக்கட்டளை சார்பில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை