அம்பேத்கர் சிலைக்கு மாலை
கடலுார் : பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாநில இளைஞரணி அமைப்பாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அம்பேத்கர் நினைவு நாளையொட்டி பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாநில இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் பன்னீர், மணிகண்டன், சவுந்தர் சண்முகம் கலந்து கொண்டனர்.