உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம் பகுதிகளில் மின்தடை

பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம் பகுதிகளில் மின்தடை

காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை கடலுார், கேப்பர் மலை துணை மின் நிலையம் பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துக்குளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைபாளையம், சான்றோர்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், அரிசிபெரியாங்குப்பம், மதி மீனாட்சி நகர், கூத்தப்பாக்கம், மணக்குப்பம், எம்.புதுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ