உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

கிள்ளை; கிள்ளை அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன், தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜோதிபாஸ் மனைவி உமா, 38; இவரை, அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் சுரேந்திரன்,22; என்பவர் ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, உமா அளித்த புகாரின் பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, சுரேந்திரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ