உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வாலிபர் தற்கொலை

 வாலிபர் தற்கொலை

கிள்ளை: கிள்ளை, பிச்சாவரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் திருஞானம். இவரது, மகன் உலகநாதன், 24; நேற்று சின்னவாய்க்கால் பகுதியில் உள்ள கருவேல மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து, உலகநாத னின் தாய் மகாலட்சுமி, கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை