உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வாலிபர் தற்கொலை

 வாலிபர் தற்கொலை

குறிஞ்சிப்பாடி: பூச்சிமருந்து குடித்த எலக்ட்ரீஷியன், சிகிச்சை பலனின்று இறந்தார். குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம் மகன் சரண், 30; எலக்ட்ரீஷியன். இவர் கடந்த மே, மாதம் 24ம் தேதி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி குடித்து, ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து குறிஞ்சிப்பாடி, கடலுார் அரசு மருத்துவமனையை தொ டர்ந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சரண் இறந்தார். புகாரின் பேரில் குறிஞ்சிப்பா டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை