உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழாஅரூர்:அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆண்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். விழாவில், மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடந்தது. மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை