மேலும் செய்திகள்
அமித்ஷாவுக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்
20-Dec-2024
தி.மு.க., சமத்துவ பொங்கல்பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையர்நத்தத்தில், தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில், நேற்று சமத்துவ பொங்கல் விழா, ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடந்தது. விழாவில் ஒன்றிய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மாதேஷ், கிளை செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், இளைஞர் அணி தினேஷ், செந்தில், தீபரு மாதேஷ், நிர்வாகிகள் சின்னு, ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
20-Dec-2024